• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குமரி வேளாண் உள்கட்டமைப்பு: ரூ. 66 கோடி இலக்கு நிர்ணயம்.

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ. 45 கோடியும் என மொத்தம் ரூ. 66 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.