விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவுடன் நிற்பது போன்று பழைய புகைப்படமும்,”தவசி தச்சர் செதுக்கிய ராஜேந்திரன்”என்ற வார்த்தைகளோடு தற்போது சமூக வலைதளங்களில் தீ-யாய் பரவி வருகின்றது.

சமூக வலைதளத்தில் பரவி வரும் வார்த்தைகள் தான் இவை
“தவசி” தச்சர் செதுக்கிய✌️ “ராஜேந்திரன்” ✌️என்ற. 🚤கட்டுமரத்தை🚤 தயக்கத்தோடு “அரசியல் ஆற்றில்” நீந்த விட்டு கரையில் நின்று பார்த்த போது, தன் பயணத்தில் சிறிதும் சறுக்காது கவனமாக பிழையின்றி பயணித்தது.🌱”ராஜேந்திரன்” என்ற கட்டுமரமாய் ஆற்றோடு மட்டுமல்லாது “உண்மை விசுவாசம்” என்ற இருதகுதி மற்றும் 🌱இரட்டை இலையோடும்🌱 அரசியல் கடலிலும் பயணிக்கிறது.. .இன்று இலட்ச கணக்கான தொண்டர்களை பயணிகளாக சுமந்து கொண்டு 🌱ராஜேந்திர பாலாஜி🌱 என்ற 🚢கம்பீரமான கப்பலாக🚢 பயணிக்கிறது🌱🌱விசுவாசத்தின் விளைநிலமாய்.. விருதை மாவட்ட அடையாளமாய் வணங்குகிறோம்.!🙏🙏வாழ்த்துகிறோம்.💐💐💐 🌱🌱🌱 அறம் செய்வோம் KTR வழியில்.
என்ற வார்த்தைகளோடு. நீங்கள் மேலே கண்டு கொண்டிருக்கும் இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் கே.டி.ஆர் ஆதரவாளர்களால் வைரலாகி கொண்டு இருக்கின்றது தான் உண்மை.