திண்டுக்கல் பழைய வக்கம்பட்டியில் தலையில்லாமல் முண்டம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர் மைக்கேல்பட்டியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் இடத்திற்கு திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவல் இந்த எஸ் பி பிரதீப் சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆய்வு செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக கொலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சின்ன விஷயத்திற்கு பெரிய கொலைகள் நடக்கும் அளவுக்கு சென்றுள்ளது.