இந்தியாவின் இரும்பு மங்கை, முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, அன்னை இந்திராகாந்தி அவர்களின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோடு, குப்புசாமி ஐயர் வளாகம், நேருபவனில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்
அன்னை இந்திராகாந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பகுதி செயலாளர்கள் பரமசிவம், அப்பாஸ் மந்திரி, துர்காதேவி, நாகலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








; ?>)
; ?>)
; ?>)