• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா

ByA.Tamilselvan

Sep 3, 2022

உலக பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 854.7 பில்லியன் டாலராகும். இதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராகும். இதன் மூலம் பிரட்டனை 6 வது இடத்துக்கு தள்ளி இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும்,அதனை அடுத்து சீனா, ஜப்பான்,ஜெர்மனி நாடுகள் உள்ளன. தற்போது இந்தபட்டியலில் 5 வது இடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது.