• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புரட்டாசி மாத கார்த்திகையில் திருப்பரங்குன்றம் முருகனும் தெய்வானையும் வீதி உலா …

Byதரணி

Sep 22, 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி இரவு மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சிகள் நிகழ்வு நடைபெற்றது.