
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலை
கண்ணாடிப் பாலத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த வேலூர் இப்ராஹிம் இடம்
செய்தியாளர்கள் எடுத்த பேட்டியில் அவர் சொன்னவைகள்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
வேலூர் இப்ராஹிம் மேலும் தெரிவித்தவைகள். அமலாக்கத்துறை நடத்திய மதுபான
ஊழல் விசாரணை குறித்து அவர் தெரிவித்தார்.
2026 சட்ட மன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உறுதியான வெற்றி
கிடைக்கும் என்றும், அந்த கூட்டணியில் அதிமுக இணைந்தால் வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது என்றும் கூறினார்.
