

நான் மோடிஜியை நம்புகிறேன் பாஜகவிலிருந்து விலப்போவதில்லை என குஷ்பு விளக்கம்.
நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு “நான் பாஜகவிலிருந்து விலகப்போவதில்லை என்று விளக்கமளித்துள்ளார். பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது.”மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் “என்று குஷ்பு கருத்துதெரிவித்திருந்தார். ஆனால் நான் பாஜகவிலிருந்து விலகவில்லை என்றும் மோடிஜியை நம்புகிறேன் என்றும் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
