திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கரிசல்பட்டி பகுதியில் விவசாயி இருதயராஜின் மாடு தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் விழுந்தது. கரிசபட்டி முன்னாள் நாட்டாமை ஜேக்கப் மற்றும் ஊர் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் இணைந்து 60 அடி கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.




