• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஃபுளோரிடாவில் சூறாவளியால் தரைமட்டமான வீடுகள்…

Byகாயத்ரி

Sep 30, 2022

அதிபயங்கர சூறாவளியில் சிக்கியுள்ள ஃபுளோரிடா. 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு ஃபுளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த வீடுகளையும் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும் இந்த பயங்கரமான சூறாவளியால் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கவிழ்த்தப்பட்டன மற்றும் சாலையோர மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இந்த சூறாவளியுடன் கூடிய மழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.