• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழில் ஹீரோ.. தெலுங்கில் வில்லன்- ஓகே சொன்ன விஜய்

ByA.Tamilselvan

Sep 26, 2022

தமிழில் ஹீரோ ,தெலுங்கில் வில்லன் கேரக்டருக்கு நடிகர் விஜய் ஓகே சொல்லவிட்டார் என இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் அதேபோல தெலுங்கில் மகேஷ்பாபு சூப்பர்ஸ்டார். இந்நிலையில் விஜய்க்கு மகேஷ்பாபுவை வில்லனாக்கும் புதிய திரைக்கதையுடன் விஜய்யை சந்தித்ததாக இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த புதிய கான்செப்டை கேட்ட உடன் “மகேஷ்பாபு இதைப் படித்து ஒப்புக்கொண்டால் அந்த படத்தில் நடிக்கிறேன் என விஜய் ஓகே சொல்லிவிட்டாராம். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் தமிழில் விஜய் ஹீரோ, மகேஷ் வில்லன். தெலுங்கில் மகேஷ்ஹீரோ,விஜய் வில்லன் என்று முருதாஸ்தெரிவித்துள்ளார்.