• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்

ByA.Tamilselvan

Aug 16, 2022

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் நுகர்வோருடன் பேசிய முதல்வர்”வணக்கம் நான்ஸ்டாலின் பேசுகிறேன் என பேசினார்.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,10 லட்சமாவது நுகர்வோருடன் தொலைபேசி மூலமாக பேசினார். மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி அப்போது அவர் கேட்டறிந்தார். 24*7 செயல்படும் இந்த மின்னகத்தில் இதுவரை 10,50,282 புகார்கள் பெறப்பட்டு 99 % புகாருக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.