• Mon. Aug 8th, 2022

கைகள் இளமையாக

ByJame Rahuman

Jan 5, 2022

பால், எலுமிச்சை சாறு, தேன் – தலா 1 ஸ்பூன்

முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.