• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

Byவிஷா

Dec 23, 2023

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்விற்கான ஹால்டிக்கெட்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள இத்தேர்விற்கு 41,478 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் ‘User ID’ மற்றும் ‘Password’ கொண்டு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.