• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை!

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான தௌனோஜம் நிரஞ்சாய் சிங், ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் அதிக புஷ்-அப் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்

முன்னதாக இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்த நிரஞ்சாய் சிங் ஒரு நிமிடத்தில் 105 புஷ்-அப்கள் என்ற தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

தற்போது, விரல் நுனியில் 109 புஷ்-அப்கள் எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.