திருப்பூர் மாவட்டம், பல்லடம், அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து அபாயம். திருப்பூர் டு மானசி பாளையம் செல்லும் பேருந்து 52 என் உள்ள டவுன் பஸ் பயணிகள் ஏறும் படிக்கட்டு உடைந்து ஆபத்தான நிலையில் பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகம், விபத்துகள் ஏற்படும் முன்னே மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.