• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய் வழங்கியஅரசு ஆணை ரத்து…

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை அரசுப்பணி அரசாணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா?,

சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா?

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு எண்ணற்றவர்கள் காத்திருக்கின்றனர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி தமிழ்நாடு அரசு உதவலாம்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி என்றால் பேருந்து விபத்தில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கும் வழங்குவீர்களா?

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்குவீர்களா?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அண்மையில் அரசுப்பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய் அதற்கு

கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை ஏன்?என
உயர்நீதிமன்ற மதுரை அமர்வுகேள்விகள் எழுப்பி ரத்து செய்யப்பட்டுள்ளது.