• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!..

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ. 4411 ஆகவும், ஒரு சவரன் ரூ.35,288 ஆக விற்பனை ஆகிறது. அதேபோல், ஒரு கிராம் 24 காரட் ஆபரணத் தங்கம் ரூ 4775 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,200 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ65.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ65,200 விற்பனையாகிறது.