• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 27, 2022
  1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
    ஞானபீட விருது
  2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
    ஐரோப்பா
  3. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
    வாஷிங்டன் (அமெரிக்கா)
  4. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
    லாலா லஜபதிராய்
  5. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
    ஆரியபட்டா
  6. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
    அக்னி
  7. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
    இங்கிலாந்து
  8. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?
    பூம்புகார்
  9. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?
    கோயமுத்தூர்
  10. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?
    மெலனின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *