• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கொண்டாட தயாராகுங்க . . . ரசிகர்களுக்கு தளபதி அப்டேட்

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பீஸ் படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் கட்டி பிடிப்பது போன்ற படத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் பீஸ்ட் படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் நெல்சன் விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் பீஸ்ட் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு ஒரு சிறிய இடைவெளிக்குப் எடுத்துக்கொண்ட அதன்பிறகு, தளபதி 66 படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளார்.
விஜய்யின் 66 வது படத்தை தமிழில் தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.