• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 4, 2022

1.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.
2.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.
3.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 30.
4.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப் படியாக வெளிவரும் வாயு?
ஈத்தேன்.
5.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.
6.மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
2500 கலோரி
7.தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
சித்திரை
8.முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
முஹரம்
9.ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
ஜனவரி
10.உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
“சீன இம்பிரியல் பலஸ்” 178 ஏக்கர் நிலப்பரப்பு