1) அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்
2) இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன? 4
3) பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்
4) சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே
5) தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி
6) ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு
7) பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330
8) உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? நெதர்லாந்து
9) நாய்கள் இல்லாத ஊர் எது? சிங்கப்பூர்
10) தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? மக்ரானா