• Mon. Mar 17th, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Mar 14, 2025

1) உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது? நார்வே அரசு

2) ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது? இந்தோனேஷியா

3) வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?வைட்டமின் ‘பி’

4) மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது? ஆண் குரங்கு

5) முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது? இங்கிலாந்து

6) உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1

7) அலைபேசிகளில் காணப்படும் ளுழுளு என்பதன் விரிவாக்கம் என்ன? ளுயஎந ழுரச ளுழரட

8) உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1

9) மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி

10) போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்