• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொதுஅறிவு வினா விடைகள்

Byமதி

Oct 4, 2021
  1. மிகச்சிறிய கோள் எது ?
    விடை : புளூட்டோ
  2. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
    விடை : தாய்லாந்து
  3. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
    விடை : மெர்குரி
  4. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
    விடை : ஒரே ஒரு முறை
  5. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
    விடை : ஓம்
  6. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
    விடை : இத்தாலி
  7. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
    விடை : ஜப்பான்