• Sat. Apr 27th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 26, 2021

1.மின்காந்தம் பயன்படும் கருவி எது?
விடை : அழைப்பு மணி

  1. வெப்ப கடத்தாப் பொருள் எது?
    விடை : மரம்

3.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
விடை : சுவிட்சர்லாந்து

  1. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
    விடை : விஸ்வநாதன் ஆனந்த்
  2. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
    விடை : ரோஸ்
  3. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
    விடை : ஜீ.வீ.மாவ்லங்கர்
  4. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
    விடை : ஆனை முடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *