• Thu. Dec 12th, 2024

பொது அறிவு வினா விடை

  1. யாருடைய பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது?
    விடை : விவேகானந்தர்
  2. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் எது?
    விடை : மாலிக்
  3. “புல்லி” என்ற வார்த்தையில் தொடர்பு கொண்ட விளையாட்டு எது?
    விடை : ஹாக்கி
  4. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் யார்?
    விடை : தாலமி
  5. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு எத்தனை சதவீதம்?
    விடை : 23 சதவீதம்
  6. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல் என்ன?
    விடை : வெப்ப உட்கரு ஆற்றல்
  7. சர்வதேச கல்வி நாள் எது?
    விடை : செப்டம்பர் 5