• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 14, 2023

1.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு

  1. இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
    பாடு
  2. ”கட கட” என்பது?
    இரட்டைக்கிளவி
  3. ”முகமை” என்பதன் பொருள் என்ன?
    கிடங்கு
  4. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ———– அழிந்தது.
    தோப்பு
  5. ”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர்
    யார்?
    அழ. வள்ளியப்பா
  6. ”மாரிக் காலம்” என்றால் என்ன?
    மழைக்காலம்
  7. பணிப்பென் என்பதன் பொருள் என்ன?
    வேலைக்காரி
  8. சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
    கூத்தனூர்
    10.இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
    பரசுராமன்