• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 25, 2023
  1. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு எது?
    சீனா
  2. ராடர் கருவியை கண்டிபிடித்தவர் யார்?
    ஆர். வாட்சன்வாட்
  3. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார்?
    ஜார்ஜ் வாஷிங்டன்
  4. புனிதவெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்கா ஜனாதிபதி யார்?
    ஆப்ராகம் லிங்கன்
  5. எகிப்தின் வெள்ளை தங்கம் எது?
    பருத்தி
  6. நீந்த தெரியாத மிருகம் எது?
    ஒட்டகம்
  7. 1980 ஆம் அண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?
    கபில்தேவ்
  8. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?
    பெட்ரோலியம்
  9. எகிப்தியரின் முதன்மை கடவுள்?
    சூரியன்
  10. இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது?
    சாம வேதம்