• Mon. May 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 8, 2022
  1. உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
    வாஷிங்க்டன் (அமெரிக்கா)
  2. உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
    ஜூன் 5
  3. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
    வித்யா சாகர்.
  4. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
    எட்டயபுரம்.
  5. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
    பதிற்றுப்பத்து.
  6. உலகின் மிகப்பெரிய எரி எது?
    பைகால் எரி.
  7. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    ஜூலை 11.
  8. வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
    பாத்திமா பீவி.
  9. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எத்தனை வாட்கள் கொண்டது?
    15 வாட்.
  10. உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது எந்த நாடு?
    நார்வே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *