Skip to content
- இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி ?
தக்காண பீடபூமி - தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் ?
நாகப்பட்டினம் - மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக எந்த மாநிலத்தில் கிடைக்கிறது ?
ஒரிசா - ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் ?
ஸ்ரீஹரிகோட்டா - தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் ?
பிச்சாவரம் - இபின் பதூதவின் நாடு ?
மொராக்கோ - தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் ?
ஆனைமலை - Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் ?
டாக்டர் அசிமா சாட்டர்ஜி - ஒட்டக சவாரி காணப்படும் இடம் ?
ஜெய்பூர் - கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி ?
பாலக்காடு கணவாய்