• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Dec 25, 2021
  1. கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?
    ஓக் மரம்
  2. ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?
    நாலாயிர திவ்ய பிரபந்தம்
  3. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
    சவுதி அரேபியா
  4. உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது?
    வாஸா
  5. பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?
    பரோக்கள்
  6. இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்?
    ராபர்ட் க்ளைவ்
  7. ‘செவாலியர்’ என்ற விருதை வழங்கும் நாடு எது?
    பிரான்ஸ்
  8. உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது?
    சவூதி அரபியா
  9. புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது?
    அமர்நாத்
  10. மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது?
    மனிதக் குரங்கு