- தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?
அருந்ததி ராய் ( மலையாளப் பெண்) - சூரியன் என்பது என்ன ?
நடுத்தரமான நட்சத்திரம் - ஒரு பைட் என்பது என்ன
8பிட் - மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?
விமானம் - நமது மூளை எத்தனை செல்களால் ஆனது தெரியுமா?
மில்லியன் செல்களால் ஆனது - சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதி நமக்குத் தெரியும்?
கரோனா - இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை இயக்கியவர் யார்?
ஜே.ஆர்.டி.டாடா (ஆண்டு 1932) - சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது என்ன ?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு 65, ஹைகோர்ட் நீதிபதிக்கு 62 - உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் யார் ?
அமுண்ட் சென் - மின் எதிர்ப்பின் அலகு என்ன ?
ஓம்
- ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்..,
- தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
- புத்தூர் பகுதியில் பேச தவெக விஜய்க்கு அனுமதி..,
- இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..,
- சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
- மரம் நடும் விழா மூலம் தங்கசாமிக்கு அஞ்சலி.,
- வெட்டிவேர் சாகுபடியை அழித்த வேதாரண்யம் வட்டாட்சியர்..,
- தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.,
- தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம்..,
- கழிவு நீருடன் கலந்து வரும் குடிநீர்..,