• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Sep 27, 2021

1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்?
விடை : தாதாபாய் நௌரோஜி

2. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
விடை : கரையான்

3. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
விடை : சலவைக்கல்

4. லில்லி பூக்களை உடைய நாடு எது ?
விடை : கனடா

5. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
விடை : 55 மொழிகளில்

6. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
விடை : 22 மாதம்

7.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
விடை : முகாரி