இன்று மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் தேடுதளம் கூகுள். இந்த கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்தநாளைக் கொண்டுகிறது.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற லேரி பேஜ், மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு மாணவர்கள் ஒன்றிணைந்து தேடுபொறியாக இதை உருவாக்கினர். இதற்கு முதலில் googol என்று பெயரிட்டனர். இதுவே பின்னர் Google என்று மாறியது.
கூகுளின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் doodle ஒன்றையும் உருவாக்கியுள்ளது.