உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்
ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள்
பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா
உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? குஜராத்
சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்? ராஜிவ் காந்தி
இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம்
உலகின் மிகச் சிறிய பறவை எது? ஹம்மிங் பறவை
கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? லண்டன்
கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது? சோடியம் குளோரைடு
மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது? கார்டியாக் தசை
- அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்புஅதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்வெளியாகிஉள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக […]
- கனல் கண்ணன் புதுச்சேரியில் கைதுதிரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்து முன்னணி சார்பில் சென்னை மதுரவாயல் […]
- அழகு குறிப்புகள்சரும அழகிற்கு கடுகு எண்ணெய்:கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக […]
- சமையல் குறிப்புகள்ஃப்ரெஞ்ச் ஃப்ரை: தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – […]
- தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திரதினவிழாமதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது […]
- அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3%உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!!அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாட்டின் 76ஆவது சுதந்திர […]
- ஊர்வலம், ஆர்பாட்டம் நடித்த மதுரையில் தடை..!!மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
- ஒரு கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554”மன்னன் ஸ்டுடியோஸ்சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும்‘4554’ திரைப்படத்தில்அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-தாமதம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-சிந்தனை கடகம்-உழைப்பு சிம்மம்-உதவி கன்னி-பேராசை துலாம்-பயணம் விருச்சிகம்-விவேகம் தனுசு-களிப்பு மகரம்-ஏமாற்றம் கும்பம்-சாதனை மீனம்-விருத்தி
- ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர […]
- சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்புஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் […]