• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 14, 2022
  1. இலைகளுக்கு நிறம் தருவது எது?
    குளோரபில்
  2. பச்சை நிறமாக உள்ள வாயு எது?
    குளோரின்
  3. இரத்த ஓட்டம் முறையைக் கண்டறிந்தவர் யார்?
    ஹார்வி
  4. ஹோமியோபதி வைத்திய முறையை தொடங்கியவர் யார்?
    வைத்தியர் ஹனேமன்
  5. இரத்த மாற்று முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
    லான்ட் ஸ்ரெஜினா
  6. மின் சக்தியால் நோயை குணமாக்கும் முறையை கண்டறிந்தவர் யார்?
    கால்வாணி
  7. இதயத்துடிப்பை தூண்டும் இதயத்தின் மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    பேஸ் எனப்படும்.
  8. செயற்கை இதயத்தை கண்டறிந்தவர்
    மைக்கல் D.பேக்ஜே
  9. மயிர் இலை நாம் குறிப்பது?
    0.5mm
  10. Hd என்னும் குருதியின் கூறு?
    ஹீமோகுளோபின்