• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 26, 2022
  1. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
    சத்யஜித்ரே
  2. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?
    ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
  3. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
    கங்கை
  4. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
    லக்னோ
  5. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
    பி.டி. உஷா
  6. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
    1947
  7. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு?
    27 சதவீதம்
  8. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
    டேவிட் ஜசன் ஹோவர்
  9. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
    எயிட்ஸ்
  10. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
    நவசக்தி