1) தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? பைன்
2) உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? மார்ச் 22
3) சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் ——— என அழைக்கின்றனர்? டுவிஸ்டர்
4) உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு? ஜெர்மனி
5) சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் ———- மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது? நீர் மின்சக்தி
6) தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? ஆலோசனை வழங்குபவர்
7) ”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்? அந்தமான் நிக்கோபார்
8) ——– ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது? 1978
9) பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ——— ஆகும்? சேமிப்பு
10) கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? கிரேஸ் கோப்பர்