• Sat. Apr 26th, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 21, 2025

1) ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
2) அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?
ஸ்வீடன்
3) ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்
4) ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா
5) அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
6) மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
மெக்சிகோ
7) அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
8) ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
9) உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
10) பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?
பனிச் சிறுத்தை