• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 2, 2025

1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? தீக்கோழி

2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்?  யுரேனஸ்

3) ஜப்பானின் தலைநகர்?  டோக்கியோ

4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?  நாக்கு

5) திரை அரங்குகளே இல்லாத நாடு?  பூட்டான்

6) உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்?  முதலை

7) எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?  அவுஸ்திரேலியா

8) நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?  நோர்வே

9) உலகிலேயே உயரமான சிகரம் ?  எவரெஸ்ரட்

10) மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? ஆலமரம்