• Sat. Apr 27th, 2024

பொது அறிவு வினா விடைகள்

ByAlaguraja Palanichamy

Aug 8, 2022

1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? – 1935

  1. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? – 1935
  2. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? – 1935
  3. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம்? – 1936
  4. “சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான ‘பாம்பே அறிக்கை”” வெளியிடப்பட்ட ஆண்டு? – 1936
  5. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? – 1937
  6. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? – 1937
  7. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு? – 1937
  8. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? – 1937
  9. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? – 1937
  1. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? – 1937
  2. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு? – 1937
  3. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு? – 1938
  4. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? – 1938
  5. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? – 1939
  6. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு? – 1940
  7. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? – 1942
  8. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு? – 1944
  9. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? – 1944
  10. “பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? – 1944
  11. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது? – 1945
  12. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? – 1945
  13. “இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?” – 1945
  14. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? – 1945
  15. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? – 1946
  16. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு? – 1946
  17. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு? – 1947
  18. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது? – 1947
  19. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1947
  20. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? – 1948
  21. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்? – 1948
  22. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? – 1948
  23. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? – 1949
  24. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? – 1949
  25. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ? – 1949
  26. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு? – 1949
  27. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? – 1950
  28. “ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ? -1950
  29. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு? – 1950
  30. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? – 1950
  31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? – 1951
  32. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? – 1951
  33. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? – 1951
  34. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? – 1952
  35. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? – 1952

46.குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? – 1952

  1. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? – 1952
  2. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? – 1953
  3. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது? – 1953
  4. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? – 1953
  5. இராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு எது? – 1954
  6. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது ? – 1954
  7. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? – 1955
  8. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? – 1955
  9. எப்போது குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது ? – 1955
  10. இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?. – 1955
  11. இம்பீரியல் பேங்க் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது? – 1955
  12. ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது ? – 1955
  13. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது? – 1956
  14. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ஆண்டு எது? – 1956

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *