• Thu. Dec 12th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 8, 2022
  1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?
    நாய்
  2. விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?
    லைகா
  3. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
    ரஷ்யா
  4. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை ?
    ஸ்பேஸ் சூட்
  5. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் ?
    சுனிதா வில்லியம்ஸ்
  6. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் ?
    கிரவுதர் பால்
  7. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் ?
    மான்ஸ்டர் ஸ்டார்
  8. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் ?
    இந்தியப் பெருங்கடல்
  9. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள் ?
    பொதுத் துறை நிறுவனங்கள்
  10. மருத்துவ அவசர ஊர்தி எண் ?
    108