• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 29, 2024

1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?   அக்னி

2. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?  இங்கிலாந்து

3. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?  பூம்புகார்

4. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?  கோயமுத்தூர்

5. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?  மெலானின்

6. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?  ஞானபீட விருது

7. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?  ஐரோப்பா

8. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?  வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

9. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்?  லாலா லஜபதிராய்

10. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது? ஆரியபட்டா