• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 18, 2022
  1. பரம்பு மலையை ஆண்ட மன்னர் யார்?
    பாரி
  2. பொட்டாஷ் படிகாரம் ஒரு?
    இரட்டை உப்புக்கள்
  3. நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் உள்ளன?
    16 எலும்புகள்
  4. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
    ஆள்பர்சேலின்
  5. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
    காரி
  6. நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை?
    காரங்கள்
  7. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?
    27
  8. இனிமைத் தமிழ் மொழி எது? எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
    பாரதிதாசன்
  9. இந்தியாவில் இரும்புப்பாலம் முதன்முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
    லக்னோ
  10. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
    டேவிட் ஐசன் ஹோவர்