• Mon. Dec 9th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 30, 2023
  1. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?
    கேப்டன் பிரேம் மாத்தூர்
  2. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?
    விஜய லட்சுமி பண்டிட்
  3. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
    20 வருடங்கள்
  4. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
    கர்ணம் மல்லேஸ்வரி
  5. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
    ரவீந்திரநாத் தாகூர்
  6. உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
    இந்தியா
  7. தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
    3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
  8. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
    பி.வான்மாஸர்
  9. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன் யார்?
    ராகேஷ் ஷர்மா
  10. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
    உருளைக்கிழங்கு