• Thu. Dec 12th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 2, 2023
  1. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
    இந்தியா
  2. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
    பிப்ரவரி 28 ஆம் நாள்
  3. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
    ராஜகோபாலச்சாரி
  4. தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
    கூழாங்கற்கள்
  5. ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
    ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
  6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
    கோமுகம்
  7. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
    ஜப்பான்
  8. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
    கரையான்
  9. நதிகள் இல்லாத நாடு எது ?
    சவூதி அரேபியா
  10. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
    மீத்தேன்