• Mon. Oct 2nd, 2023

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 15, 2023
  1. ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
    ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
  2. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
    முகம்மது அசாருதீன்
  3. ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
    வெர்னர் வான் பிரவுன்
  4. எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
    ஜேம்ஸ் பக்கிள்
  5. நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
    எட்வர்ட் டெய்லர்
  6. அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
    ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
  7. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
    பி.வான்மாஸர்
  8. பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?
    ஏ.ஜே.கார்னரின்
  9. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
    இளவரசர் பிலிப்
  10. சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?
    அவாமி முஸ்லிம் லீக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *