• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 17, 2022
  1. இந்தியாவில் காணப்படுவது ஒரு?
    பாராளுமன்ற முறை அரசாங்கம்
  2. தால் ஏரி அமைந்துள்ள இடம்?
    ஸ்ரீநகர்
  3. ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்?
    அழகு
  4. ‘காலை, மாலை’ இதில் பயின்று வருவது?
    உம்மைத்தொகை
  5. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்?
    ஷில்லாங்
  6. இரண்டாம் வேற்றுமை உருபு எது?
  7. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
    டிராம்பே
  8. மோகாலயா மாநிலத்தின் தலைநகரம் எது?
    ஷில்லாங்
  9. டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக்காட்டு?
    பாதரசம்
  10. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது?
    பி.எஸ்.எல்.வி – டி2