• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 16, 2022
  1. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுவர்?
    சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்
  2. பி.எச் மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?
    காரத்தன்மை உடையது
  3. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
    நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
  4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?
    பெங்களுரு
  5. தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம்?
    சுமார் 1000 கிலோமீட்டர்
  6. கொல்லிமலையை ஆண்ட சிற்றரசர்?
    ஓரி
  7. பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகைப் பாறையைச் சேர்ந்தது?
    தீப்பாறை
  8. நிதி ஆணையத்தின் பதவிக்காலம்?
    5 ஆண்டுகள்
  9. ‘ஆய்’ என்ற மன்னர் ஆட்சிபுரிந்த மலை?
    பொதிகை மலை
  10. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினால் ஆனது?
    கால்சியம் பாஸ்பேட்