• Wed. Feb 19th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 15, 2022

1.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்
2.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?
ஷாங்காய்
3.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
எபிகல்சர்
4.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
5.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சென்னை
6.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?
ஆலம் ஆரா (1931)
7.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா
8.டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன?
ஏடோ
9.சீனாவின் அன்றைய பெயர் என்ன?
கத்தே
10.முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?
பெனாசீர் பூட்டோ